தமிழ்நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற  'சிவன் கோயில்கள்'

அண்ணாமலையார் கோயில்    திருவண்ணாமலை

ஜம்புகேசுவரர் கோயில்  திருச்சி

சிதம்பரம் நடராசர் கோயில் - சிதம்பரம்

ஏகாம்பரநாதர்  கோயில் - காஞ்சிபுரம்

நெல்லையப்பர்  கோயில் - திருநெல்வேலி

வேதகிரீஸ்வரர் கோயில்  திருக்கழுக்குன்றம்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோயில்- மயிலாடுதுறை

மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

பிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்

தியாகராஜஸ்வாமி திருக்கோயில் - திருவாரூர்

ஸ்ரீ கும்பேஸ்வரர்  ஆலயம் -  கும்பகோணம்

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் - திருவெண்காடு

பழமலைநாதர் கோயில் விருத்தாச்சலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் -  கரூர்

காசிவிஸ்வ நாதர்  கோயில் - தென்காசி