கவுண்டமணி, வடிவேலு, விவேக் தெரியும். இவங்களோட நடிச்ச `பெஸ்ட் காம்போ' நடிகர்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுடன் நடிச்சு பிரபலமானவர்கள் முகங்கள் நமக்கு ரொம்பவே பரிட்சயமா இருக்கும். ஆனால், அவங்களோட பெயர் என்னனு தெரியாமல் இருக்கலாம். அப்படி சைட் காமெடியன் ரோலில் வந்து பெஸ்ட் காம்போவாக மாறிய பிரபல நடிகர்களின் பட்டியல் இங்கே...