`கடல்புரத்தில், காடு, கொரில்லா’ - தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய 20 நாவல்கள்! #Suggestion

சென்னையில் புத்தகக்கண்காட்சி விறுவிறுப்பா நடக்குது. கண்காட்சியில் என்ன புத்தகம் வாங்கலாம்னு குழப்பத்தோட இருக்கீங்களா? சரி, இந்த சாய்ஸஸைக் கொஞ்சம் பாருங்க!

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

- ஜெயகாந்தன்

ஒரு புளியமரத்தின் கதை

- சுந்தர ராமசாமி

கடல்புரத்தில்

- வண்ணநிலவன்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

புயலிலே ஒரு தோணி

- ப.சிங்காரம்

மோகமுள்

- தி.ஜானகிராமன்

நினைவுப்பாதை

- நகுலன்

கோபல்ல கிராமம்

- கி.ராஜநாராயணன்

சாயாவனம்

- சா. கந்தசாமி

பதினெட்டாவது அட்சக்கோடு

- அசோகமித்ரன்

கோவேறு கழுதைகள் 

- இமையம்

காடு

- ஜெயமோகன்

ஸீரோ டிகிரி

- சாரு நிவேதிதா

சஞ்சாரம்

- எஸ்.ராமக்கிருஷ்ணன்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சிலுவை ராஜ் சரித்திரம்

- ராஜ்கௌதமன்

தலைமுறைகள்

- நீல.பத்மநாபன்

நாளை மற்றுமொரு நாளே

- ஜி. நாகராஜன்

குருதிப்புனல்

- இந்திரா பார்த்தசாரதி

பிறகு

- பூமணி

மானுடம் வெல்லும்

- பிரபஞ்சன்

கொரில்லா

- ஷோபா சக்தி

வேற என்ன புத்தகம் வாங்கலாம்னும் கமெண்ட் பண்ணுங்க!