மக்கள் மனதில் விஜய் டிவி இடம் பிடிக்கக் காரணமான 10 நிகழ்ச்சிகள்!
உலக தமிழர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி களமிறக்கிய நிகழ்ச்சிகளில் பல இன்றுவரைக்கும் கிளாசிக்ஸாக இருக்கிறது. அப்படி விஜய் டிவியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த நிகழ்ச்சிகள் இவைதான்...