`மண்ணின் மைந்தன் முதல் மகான் வரை’ - கோலிவுட்டில் வெளியான அப்பா - மகன் காம்போ படங்கள்!

தமிழ் சினிமாவில் அப்பாவும் மகனும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்துள்ளனர். அப்படி வெளியான படங்களில் சில இங்கே...

முரளி - அதர்வா

கார்த்திக் - கௌதம்

தியாகராஜன் - பிரசாந்த்

ஜெயம் ரவி - ஆரவ்

சத்யராஜ் - சிபி

பாக்யராஜ் - சாந்தனு

சிவாஜி - பிரபு

சிவகுமார் - சூர்யா

விஜய் - சஞ்சய்

விஜயகுமார் - அருண்விஜய்

விஜய் சேதுபதி - சூர்யா

விக்ரம் - துருவ்

இந்த லிஸ்டில் உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!