`அம்ரிஸ்டர், டெல்லி, சென்னை’ - உணவுப் பிரியர்களின் ஃபேவரைட் இந்திய நகரங்கள்!

அம்ரிஸ்டர் முதல் சென்னை வரையிலான பல நகரங்கள் உணவுப் பிரியர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும். அவ்வகையில், ஃபேவரைட் நகரங்கள் மற்றும் அங்கு பிரபலமாக கிடைக்கும் உணவுகளின் பட்டியல் இங்கே...

அம்ரிஸ்டர் - Amritsari Kulcha, Lassi, Langar at golden temple

கொல்கத்தா - Sandesh, Rasgullas, Jhalmuri, Puchka

மும்பை - Vada pav, Street Foods

ஹைதராபாத் - Biryani

 டெல்லி - Paratha

லக்னோ - Kababs 

சென்னை - Street Foods

இந்த லிஸ்ட்ல எந்த ஊருக்கு நீங்க போய் எந்த உணவை டேஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!