Tooltip
கண்ணுக்கு நல்லது செய்யும் உணவு
வகைகள்!
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ, லூட்டென் மற்றும் துத்தநாகம் போன்றவை கண்பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்க உதவுபவை.
முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் இந்த சத்துகள் உங்கள் கண்ணின் வெளிப்புறப் பகுதி ஆரோக்கியமாக இருக்க உதவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ போன்ற சத்துகள் கண் அலற்சி, மாலைக்கண் நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
கீரையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் கண் ஆரோக்கியத்துக்கு ரொம்பவே முக்கியமானது.
Learn more
தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணமான லைக்கோபீன், கண்ணின் ரெட்டீனா பகுதி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
சாலமோன், டூனா மற்றும் நன்னீர் மீன் (Trout) போன்ற கடல் உணவுகளில் செறிவாக இருக்கும் ஒமேகா-3 போன்ற சத்துகள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுபவை
கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டீன் கண் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்காற்றுபவை.
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow