கோபம் அதிகமா வருதா? இந்த உணவுப் பொருட்களை தவிர்க்கலாமே!
அறிவியல் ஆய்வின் தகவலின்படி, நம் உடலில் ட்ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக சுரக்கும்போது, அது மூளையின் திறனை பாதிப்பதால், உடலில் ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் குறைந்துவிடுகிறது, இதுவே உங்கள் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது, எனவே கோபத்தை கட்டுப்படுத்த இதில் இருக்கும் சில உணவுகளை நீங்கள் தவிர்ப்பது அவசியம்.