`பஸ் ஸ்டாப்ல பஸ் நிக்கும். ஃபுல் ஸ்டாப்ல ஃபுல் நிக்குமா?' - சிவகார்த்திகேயனின் funny தத்துவங்கள்!

சிவகார்த்திகேயனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று, `அது இது எது’. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பல தத்துவங்கள் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட். அப்படி அவர் பேசிய தத்துவங்களில் சில இங்கே...

"

"

ஹாஸ்பிட்டல்ல இருக்க நர்ஸ நீங்க சிஸ்டர்னு கூப்பிடலாம். ஆனால், வீட்டுல இருக்குற சிஸ்டர நர்ஸ்னு கூப்பிட முடியுமா?

"

"

நம்ம யானை மேல போனா சவாரி, நம்ம மேல யானை போனா ஒப்பாரி!

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

"

"

நீங்க டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனீங்கனா அது சினிமா தியேட்டர். உள்ள போய் டிக்கெட் வாங்குனீங்கனா அது ஆபரேஷன் தியேட்டர்.

"

"

பஸ் ஸ்டாப்ல பஸ் நிக்கும். ஃபுல் ஸ்டாப்ல ஃபுல் நிக்குமா?

"

"

நிக்கிற டிரெயின் முன்னாடி நம்மளால ஓட முடியும். ஆனா, ஓடுற டிரெயின் முன்னாடி நம்மளால நிக்க முடியுமா?

"

"

என்னதான் காக்கா கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளையாத்தான் இருக்கும். என்னதான் முட்டை கருப்பா இருந்தாலும் அதுக்குள்ள இருக்குற காக்கா கருப்பாதான் இருக்கும்.

"

"

பேண்ட் போட்டுட்டு முட்டி போடலாம். ஆனால், முட்டிப் போட்டுட்டு பேண்ட் போட முடியாது.

"

"

இட்லி மாவு வைச்சு இட்லி போடலாம். தோசை மாவு வைச்சு தோசை போடலாம். ஆனால், கடலை மாவு வைச்சு கடலை போட முடியுமா?

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

"

"

நாய்க்கு டைகர் பிஸ்கட் போட்டீங்கனா, அது உங்கள விட்டுட்டு பிஸ்கட்ட சாப்பிடும். ஆனால், டைகர்க்கு நாய் பிஸ்கட் போட்டீங்கனா, அது பிஸ்கட்ட விட்டுட்டு உங்கள சாப்டுரும்.

"

"

சாப்பாடுக்கும் லவ்வுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. ரெண்டுலயுமே லிமிட் தாண்டுல அது வாமிட்ல முடியும்.

இந்த மாதிரி உங்களாலயும் தத்துவம் சொல்ல முடியும்னா, அதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!