தமிழகத்தில் சின்னத்திரை நடிகர்களில் பலர் மனஅழுத்தம், பணப்பிரச்னை மற்றும் காதல் விவகாரங்கள் தொடர்பாக இந்த உலகை விட்டு விரைவாக சென்றிருக்கிறார்கள். அவ்வகையில் நம்மை விட்டுச்சென்ற, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை சித்ராவின் நினைவுநாள் இன்று. வேறு எந்த நடிகர்களை எல்லாம் ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள்?