`இதெல்லாம் தாறுமாறு பாடல்கள்!’ - ஹாரிஸ் இசையில் ஹிட் அடித்த 10 ஆல்பம்
தமிழ் திரையிசை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், ஹாரிஸ் ஜெயராஜ். அவரது இசையில் வெளியாகி மக்கள் மத்தியில் தாறுமாறு ஹிட் அடித்த டாப் 15 ஆல்பங்களைதான் இந்த லிஸ்டில் பார்க்கப்போறோம்...