இந்த மாதிரி Cringe கேள்விகள்லாம் உங்களுக்கு எப்பவாச்சும் தோனியிருக்கா?

கடந்த காலத்துக்குப் போய் திரும்பவும் பள்ளி /கல்லூரி வாழ்க்கையை வாழணும்னு அடிக்கடி நினைப்பீங்களா?

Cutout

எப்போதாவது விண்வெளிக்கோ கடலின் அடிப்பாகத்துக்கோ பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்களா?

Cutout

வளர்ந்த பிறகு ரூம் முழுக்க லேஸ் பாக்கெட் வாங்கி வைச்சு சாப்பிடணும்னு நினைச்சிருக்கீங்களா?

Cutout

மரணத்துக்குப் பிறகு எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள ஆவி/பேய்களுடன் பேசுவோம் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?

Cutout

குளிக்கும் போது ஷவர்ல இருந்து கிரேப் ஜூஸ் மாதிரி எதாவது கொட்டினா நல்லாருக்கும்னு நினைச்சிருக்கீங்களா?

Cutout