வெயில் காலம் வந்தா எப்படி ஐஸ்கிரீம், ஜூஸ் Cravings இருக்கோ அப்படி தான் இளநீரும், ஆனா நமக்கே தெரியாம இளநீர்ல அவ்ளோ நன்மைகள் இருக்கு. அப்படியே ஒரு இளநீர் வாங்கி குடிச்சுட்டே என்ன என்ன பலன் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா ?
இளநீரில் சோடியமும், பொட்டாசியமும் இருப்பதால்சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது
இளநீரை கொண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கலாம்
வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது
ஊட்டசத்துக்கு உதவுவதோடு, உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது