தேனில் இத்தனை மருத்துவ குணங்களா... இதெல்லாம் தெரியுமா?

Arrow

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீருடன் தேன் கலந்து குடித்தால் காய்ச்சல் , தலைவலி குணமாகும் - நோய்க் கிருமிகளை எதிர்க்கும்.

மலச்சிக்கலை போக்கும்

ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்

கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டும்.

வெங்காயச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரச்னை சரியாகும்.

தினமுன் ஒரு ஸ்பூன் தேன் அருந்தினால் மூட்டு வலி இருக்காது.

தேனும் - வெந்நீரும் கலந்து பருகும்போது, உடல் பருமனைக் குறைக்கும்.

பொலிவான சருமத்தை தரும்.

தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் விட்டு குடித்தால் உடல் எடை அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம் + தேன் = இரும்புச்சத்தை அதிகரிக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.