ஜீவா நடித்திருந்த இந்தப் படமும் வங்கிக் கொள்ளை பற்றி பேசியதுதான்.

வங்கியில் வேலைபார்க்கும் எலெக்ட்ரிகல் இன்ஜினீயர், சந்தர்ப்ப சூழலால் அந்த வங்கியையே கொள்ளையடிக்க வேண்டிய நிலை ஏற்படுவது பற்றி பேசிய படம்.

கே.பாக்யராஜ் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஹாலிவுட் படமான `Quick Change'-இல் இடம்பெற்றிருந்த வங்கிக் கொள்ளைக் காட்சிகளைப் போன்ற ஹெய்ஸ்ட் சீன்ஸ் இடம்பெற்றிருந்தது.