‘ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான்!’ - தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் டூயல் ரோல்கள்!

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரட்டை வேடங்களில் முன்னணி ஹீரோக்கள் வில்லன்களாகவும் ஹீரோக்களாகவும் நடித்துள்ளனர். அந்தப் படங்களின் பட்டியல் மற்றும் கேரக்டர்கள் பெயர்கள் இங்கே...

ரஜினிகாந்த் - எந்திரன் (சிட்டி - வசீகரன்)

கமல்ஹாசன் - ஆளவந்தான் (விஜய் - நந்தா)

தசாவதாரம் (கோவிந்த் - ஃப்ளெட்சர்)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

விஜய் - அழகிய தமிழ் மகன் (குரு - பிரசாத்)

அஜித் - வாலி (சிவா - தேவா)

விக்ரம் - இருமுகன் (அகிலன் - லவ்)

சூர்யா - 24 (மணி - ஆத்ரேயா)

இந்த லிஸ்டில் எந்த காம்போ உங்களோட ஃபேவரைட்னு கமெண்ட்ல சொல்லுங்க!