‘ஹில் ஸ்டேஷனுக்கு முதல்முறை போறீங்களா?’ - இந்த டெஸ்டினேஷன்களை டிரை பண்ணிப் பாருங்க!

நம்மில் நிறைய பேர் சோலோவா ஹில் ஸ்டேஷன்களுக்கு ட்ரிப் போய்ருக்கமாட்டோம். ஆனால், சோலோவா போகணும்னு பிளான் மனசுல இருக்கும். தென்னிந்தியாவில் அவங்க சோலோ ட்ரிப் போவதற்கான சாய்ஸஸ் இதோ...

மூணாறு, கேரளா

நந்தி மலை, கர்நாடகா

ஊட்டி, தமிழ்நாடு

 கூர்க், கர்நாடகா

குன்னூர், தமிழ்நாடு

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஏற்காடு, தமிழ்நாடு

பி.ஆர் மலை, கர்நாடகா

ஹார்ஸ்லீ மலை, ஆந்திரா

அனந்தகிரி மலை, தெலங்கானா

சிக்மங்களூர் மலை, கர்நாடகா

இதுல எந்த ஹில் ஸ்டேஷனுக்கு கிளம்பலாம்னு இருக்கீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!