`ஆளப்போறான் தமிழன், தீவானா, உன்னால் உன்னால்’ - கோலிவுட்டின் டாப் ஹோலி பாடல்கள்!

தமிழ் சினிமாவின் பல பாடல்களில் ஹோலி பண்டிகை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகையில், ஹோலி கொண்டாடப்பட்ட கலர்ஃபுல்லான பாடல்கள் இங்கே...

ஆளப்போறான் தமிழன் (மெர்சல்)

மேலால வெடிக்குது (ஆரம்பம்)

சாரட்டு வண்டியில (காற்று வெளியிடை)

கம்பத்துப்பொண்ணு (சண்டக்கோழி 2)

ஹோலி ஹோலி (ராசுக்குட்டி)

போ இன்று நீயாக (வி.ஐ.பி)

தாறுமாறு (கலகலப்பு 2)

தீவானா (ஜெமினி)

அந்தி மழை மேகம் (நாயகன்)

வந்தேன்டா பால்காரன் (அண்ணாமலை)

ஓடே ஓடே (ராஜா ராணி)

உன்னால் உன்னால் (அம்பிகாபதி)

கற்றவை பற்றவை (காலா)