Pink Blob
காய்ச்சல் வந்தா வீட்டிலேயே இதையெல்லாம் TRY பண்ணிப்பாருங்க!
எங்க பார்த்தாலும் காய்ச்சலா இருக்கு.. 100 degree-க்கு கீழ் காய்ச்சல் வந்தவர்கள் ஆஃபிஸ்க்கு / காலேஜ்க்கு லீவ் போட்டு இதை செய்யலாம்.
துளசி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
தேனுடன் 4-5 சொட்டு இஞ்சி சாறு - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து சாப்பிடலாம்.
கஞ்சி - காரமில்லாத ரசம் சாதம் சாப்பிடலாம்.
Medium Brush Stroke
Click here
ஈரத்துணியால்
ஒத்தடம்
கொடுக்கலாம்
காய்ச்சலினால் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிங்க!
சற்று குளிர்ச்சியான அறையில் ஓய்வு எடுப்பது காய்ச்சலைக் குறைக்கும்
நல்லா ஓய்வு எடுங்க.. Rest முக்கியம் Bigilu!
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow