பொன் மாணிக்கவேல் - Iconic மொமன்ட்ஸ்!
நீதிபதியின் கொலை வழக்கில் Clue எதுவும் கிடைக்காத காரணத்தினால் Ex IPS பொன் மாணிக்கவேலை சார்ஜ் எடுக்க சொல்லி சென்னை காவல்துறை கோரிக்கை விடுக்கிறது.
வாயை உடைத்த பிறகு மருத்துவ செலவிற்கு காவல்துறை சார்பாக பொன் மாணிக்கவேலே உதவி செய்கிறார்
Partition of Bengal வருடத்தை பொன் மாணிக்கவேல் அவரது மனைவிக்கு முத்தத்தை வைத்தே கற்றுத் தருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தாலும், 'ஒவ்வொரு போலீஸும் என்னோட அண்ணன் தம்பி' என மாஸ் பன்ச் பேசி வரும் சண்டைக் காட்சி.
பொன் மாணிக்கவேல் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள்.
'தெரிஞ்ச போலீஸ் வேலையை விட்டுட்டு என்ன பண்ண போறீங்க' என்று உயர் அதிகாரி கேட்கும்போது மாஸாக 'மாடு மேய்க்க போறேன்' என்று சொன்ன தருணம்.
நான் போலீஸ் இல்ல பொறுக்கி என்று உணர்த்திய தருணம்.
24*7 இடைவிடாமல் பணியாற்றிய பொன் மாணிக்கவேல், 'ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு' என இளைப்பாறியபோது.
எதையும் ப்ளான் பண்ணி செய்யும் பொன் மாணிக்ஸ், எதிர்பாராத விதமாக அல்லையில் அடி வாங்கினார்.
அல்லையில் அடி வாங்கியபோதும் கையில் கட்டு போட்டு கண்ணும் கருத்துமாய் பணியை தொடர்கிறார் பொன் மாணிக்கவேல்.
மறுபடியும் அல்லையில் வாங்கியிருக்க வேண்டியது. ஜஸ்ட்டு மிஸ்ஸு!
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு (தட் சிங்கம் மொமன்ட்).
சிங்கத்தின் வேட்டை தொடர வேண்டாம். பார்ட் 2 வேண்டாம் 🙏
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow