`லகான் முதல் கனா வரை’ - இந்தியாவின் மிகச்சிறந்த 13 ஸ்போர்ட்ஸ் படங்கள்!
இந்திய சினிமாவில் உண்மையான கதைகளை அடிப்படையாக வைத்தும் புனைவுகளை மையமாக வைத்தும் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்கள் வெளிவந்துள்ளன. அந்தப் படங்களின் பட்டியல் இங்கே...
Lagaan - சுதந்திரத்துக்கு முன் உள்ள கிரிக்கெட் பற்றி பேசிய படம்.
Chak De India - பெண்கள் ஹாக்கியைப் பற்றி பேசிய படம்.
Iqbal - மாற்றுத்திறனாளியின் கிரிக்கெட் கனவு பற்றி பேசிய படம்.
Bhaag Milkha Bhaag - அத்லட் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம்.
Mary Kom - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாக்ஸர் மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம்.
Striker - கேரம்போர்ட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.