`ஹிரித்திக் ரோஷன் முதல் விஜய் வரை’ - இந்திய சினிமாவின் சூப்பர் டான்ஸர்ஸ்!

இந்திய சினிமாவில் சில நடிகர்கள் தங்களது நடனத்துக்காகவே கொண்டாடப்படுகிறார்கள். அவ்வகையில், நடன அசைவுகளால் தங்களது ரசிகர்களையும் ஆட வைத்த சில நடிகர்களின் பட்டியல் இங்கே...

ஹிரித்திக் ரோஷன்

விஜய்

டைகர் ஷெராஃப்

ஷாகித் கபூர்

அல்லு அர்ஜூன்

ஜூனியர் என்.டி.ஆர்

ராம் சரண்

சிம்பு

தனுஷ்

சிரஞ்சீவி

ரன்வீர் சிங்

ரன்பீர் கபூர்

பி.கு: பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அடிப்படையில் choreographer என்பதால் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை.

இந்திய சினிமாவில் உங்களோட ஃபேவரைட் டான்ஸர் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க.