முகேஷ் அம்பானி டு கலாநிதி மாறன் - இந்திய பணக்காரர்கள் லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க?

இந்திய அளவில் டாப் லிஸ்டில் உள்ளவர்கள்!

 முகேஷ் அம்பானி - 92.7 பில்லியன் டாலர்கள்

கௌதம் அதானி - 74.8 பில்லியன் டாலர்கள்

ஷிவ் நாடார் - 31 பில்லியன் டாலர்கள்

ராதாகிருஷ்ணன் தமானி - 29.4 பில்லியன் டாலர்கள்

சைரஸ் பூனாவாலா - 19 பில்லியன் டாலர்கள்

லஷ்மி மிட்டல் - 18.8 பில்லியன் டாலர்கள்

சாவித்ரி ஜிண்டால் - 18 பில்லியன் டாலர்கள்

உதய் கோடக் - 16.5 பில்லியன் டாலர்கள்

பல்லோன்ஜி மிஸ்திரி - 16.4 பில்லியன் டாலர்கள்

குமார் பிர்லா - 15.8 பில்லியன் டாலர்கள்

தமிழக அளவில் டாப் லிஸ்டில் உள்ளவர்கள்!

ஷிவ் நாடார் - 31 பில்லியன் டாலர்கள்

எம்.எம்.முருகப்பன் - 4.7 பில்லியன் டாலர்கள்

ஆர்.ஜி.சந்திர மோகன் - 3.05 பில்லியன் டாலர்கள்

கலாநிதி மாறன் - 2.75 பில்லியன் டாலர்கள்

IPL 2021 Playoff: ஒரு இடத்துக்குப் போட்டிபோடும் MI, KKR – 5 விதமான வாய்ப்புகள் என்னென்ன?