1,30,000 டன் கற்கள்; 12 அடி சிவலிங்கம் - தஞ்சை பெரிய கோவில் பத்தி இதெல்லாம் தெரியுமா?

இந்த கோவில் குஞ்சரமல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் எனப்படும் கட்டிடக்கலை நிபுணரால்  வடிவமைக்கப்பட்டது

ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றம் செய்யப்பட்டு, மாரட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது

கற்களை செதுக்கி வடிவத்திற்கு கொண்டு வர 25 ஆண்டுகள், செட் செய்வதற்கு 9 ஆண்டுகள் என 35 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கட்டப்பட்டுள்ளது

கோபுரத்தின்  கலச மேற்கூரை  80 டன் எடை கொண்ட ஒற்றை கல்

கோவில் கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளது

பாரம்பரியச் சின்னமாக கருதப்படும் இந்த கோவில் கி.பி.10 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது

கற்களே இல்லாத காவேரி பகுதியில் சுமார் 15 தளங்கள் கொண்ட 60 மீ உயரமான கற்கோவிலை எழுப்பியுள்ளனர்

சிவலிங்கத்தின் உயரம் 12 அடி, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி கொண்டு வடிவமைக்கப்பட்டு-ள்ளது

கோவிலின் கட்டுமான பணிகளுக்காக  1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்-ளது

இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களல் அழைக்கப்படுகிறது