punch Dialogue
கமல் - 7 நாள் 7 அவதாரம்: கமலின் மாஸ் `பஞ்ச்’கள்!
kamalhaasan
kamal
என் கண்ணு வேணும்னு கேட்டியாமே? - வேட்டையாடு விளையாடு
kamal
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை - நாயகன்
kamal
உனக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற மிருகம்தான், எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு - தேவர் மகன்
kamal
நான் கடவுள் இல்லைனு எங்க சொன்னேன். இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன் - தசாவதாரம்
kamal
கடவுளே இல்லைனு சொல்றவங்களை நம்பலாம்; கடவுள் இருக்குனு சொல்றவங்களையும் நம்பலாம். நான்தான் கடவுள் சொல்றவனை நம்பவே கூடாது. - வசூல்ராஜா
kamal
மார்க்கபந்து முதல் சந்து. கவிதை மாதிரி இருக்குல - வசூல்ராஜா
kamal
ஐயம் எ ஹீரோ; ஐயம் எ வில்லன். ரெண்டும் சேர்ந்ததுதான் நான் - விஸ்வரூபம்
kamal
உங்க பொழப்பக் கெடுக்க மாட்டேன்.பொழச்சுப் போங்க - அன்பே சிவம்
kamal
DOGஐ திருப்பிப்போட்டா GODனு வருதுங்க! - அன்பே சிவம்
kamal
வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது - குருதிப்புனல்
kamal
மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன்; மன்னிப்புக் கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன் - விருமாண்டி
கமல் - 7 நாள் 7 அவதாரம்: வேற லெவல் லுக்கில் கமல் அசத்திய கேரக்டர்கள்!
Read More