கமல் - 7 நாள் 7 அவதாரம்: கமலின் சக்ஸஸ் காம்போ!

கமல் - கிரேஸி மோகன் (மைக்கேல், மதன, காம, ராஜன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி) 

கமல் - கே.எஸ்.ரவிகுமார் (பஞ்சதந்திரம், தெனாலி, தசாவதாரம், அவ்வை சண்முகி)

கமல் - ஸ்ரீதேவி (16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள்)

கமல் - இளையராஜா (நாயகன், விருமாண்டி, ஹே ராம், புன்னகை மன்னன்)

கமல் - எஸ்.பி.பி (வளையோசை, சுவாசமே சுவாசமே, சாந்து பொட்டு)

கமல் - ரஜினி (16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான்)

கமல் - பி.சி.ஸ்ரீராம் (நாயகன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன்)

கமல் -பாலசந்தர் (வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், அபூர்வ ராகங்கள்)

கமல் - நாகேஷ் (மைக்கேல், மதன, காம, ராஜன், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்)

கமல் - நாசர் (நாயகன், அன்பே சிவம், உத்தம வில்லன், தேவர் மகன்)

கமல் - 7 நாள் 7 அவதாரம்: தமிழ் சினிமாவுக்கு கமல் அறிமுகப்படுத்திய 10 தொழில்நுட்பங்கள்!