`தென்றல் வெண்பா, இடக்கை, ஞானக்கூத்தன் கவிதைகள்’ - பிக்பாஸ் 5-ல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்!
பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் தான் படித்த சிறந்த புத்தங்களை பார்வையாளர்களுக்கு பரிந்துரைக்க தவறுவதில்லை. அவ்வகையில், பிக்பாஸ் 5-ல் அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் இங்கே...
தமிழர் நாட்டு பாடல்கள் - நா.வானமாமலை
தென்றல் வெண்பா 1000 - கவிஞர். கண்ணதாசன்
ஸ்பார்ட்டகஸ் - ஹோவர்ட் ஃபாஸ்ட்
வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..!
இதெல்லாம் உங்க Whatsapp-க்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க
Arrow
Tooltip
Click here
to join
இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் - விக்டோரியா ஃபிராங்கல்
மரப்பசு - தி.ஜானகிராமன்
விக்ரமாதித்தன் கதைகள்
கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி
வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..!
இதெல்லாம் உங்க டெலிகிராமுக்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க
Arrow
Tooltip
Click here
to join
ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன்
இரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
தேவி - ஜெயமோகன்
ஆனையில்லா - ஜெயமோகன்
வான் நெசவு - ஜெயமோகன்
பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன்
உங்க Favourite Celebrities பத்தின
1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
Click here to Install
தமிழ் அறிவோம் - மகுடேசுவரன்
முக்தாவின் சிறுகதைகள்
தி ஏஜ் ஆஃப் ராத் - ஆப்ரகாம் எராலி
ஞானக்கூத்தன் கவிதைகள்
உருவாகும் உள்ளம் - விளையனூர் எஸ்.ராமசந்திரன்
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow