கமல் - 7 நாள் 7 அவதாரம் : கமல் கலக்கிய பேச்சுத் தமிழ் வழக்குகள்!

Kamal Haasan

பம்மல் கே சம்பந்தம் - சென்னை தமிழ்

சாமி வேசமாச்சேனு நா ரெண்டு நாள் கவுச்சிக்கூட தின்னாதிருந்தேன்.

Kamal Haasan

மைக்கேல் மதன காமராஜ் - பாலக்காடு தமிழ்

`யாருக்கு கல்யாணம்? நேக்கா?? நோக்கா... நேக்கும் நோக்குமா!?’

Kamal Haasan

விருமாண்டி - மதுரை தமிழ்

`ஒருக்கா நானு எங்க கூட்டாளிகள்லாம் சல்லிக்கட்டில நெறைய பரிசெல்லாம் வாங்கிட்டு, தண்ணியப்  போட்டுப்புட்டு  வந்திட்டிருந்தோம்’.

Kamal Haasan

சதிலீலாவதி - கோயம்புத்தூர் தமிழ்

அம்மணி... இந்த பயம் அன்னைக்கு இருந்துருக்கோணும்.

Kamal Haasan

தெனாலி - இலங்கை தமிழ்

`காலா உன்ன காலால் உதப்பன் எண்டு காலமான பாரதி சொன்னவர்’. 

Kamal Haasan

பாபநாசம் - திருநெல்வேலி தமிழ்

`ஏட்டி, சினிமாவே ஒரு பாசே. அதுக்கு இன்னொரு பாசே என்னத்துக்கேன்’.

Kamal Haasan

தசாவதாரம் - நாகர்கோவில் தமிழ்

`ஆமலே தம்பி. நா உலகநாயகன் தா. நா மட்டுமில்ல மக்களே, 4 கோடி விந்துல ஒன்னு மட்டும் பொழச்சு உயிரா பிறந்து வாரமே, அந்த ஒவ்வொரு உயிரும் உலகநாயகன்தான்’.

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து… வழக்கின் பின்னணி என்ன?!