கமல் - 7 நாள் 7 அவதாரம்: தமிழ் சினிமாவுக்கு கமல் அறிமுகப்படுத்திய டெக்னாலஜிஸ்!

விக்ரம் (1986) - முதல் முறையாக கணினி மூலம் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

தேவர் மகன் (1992) - திரைக்கதை எழுதும் சாப்ட்வேர்.

மகாநதி (1994) - Avid எடிட்டிங் சாப்ட்வேர்.

குருதிப்புனல் (1995) - Dolby Stereo சவுண்ட் டெக்னாலஜி.

இந்தியன் (1996) - Prosthetic மேக்கப்.

ஆளவந்தான் (2001) -Motion Control Rig பயன்படுத்தி சில Motion அனிமேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டன.

விருமாண்டி (2004) - லைவ் சவுண்ட் ரெக்கார்ட்.

மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - டிஜிட்டல் வடிவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

மர்ம யோகி (2008) - முதல் முறையாக ரெட் கேமரா பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.  

விஸ்வரூபம் (2013) - Auro 3D சவுண்ட் டெக்னாலஜி.

பாடகர் மனோவின் இசை ரசிகர்களே… இந்த குவிஸ் உங்களுக்கானதுதான்!