ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை... கோலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் உணவுகள்!

ரஜினிகாந்த் - மட்டன் மற்றும் சிக்கன் கறி

விஜய் - தோசை, சிக்கன் கறி

சூர்யா - தயிர்சாதம்

கார்த்தி - தென் இந்திய உணவுகள் அனைத்தும்

ஜோதிகா - சிக்கன் பிரியாணி

தனுஷ் - தோசை, இட்லி

கமல்ஹாசன் - சிக்கன் மற்றும் மட்டன் கறி

திரிஷா - சிக்கன் கறி

பிரகாஷ் ராஜ் - பிரியாணி

அர்ஜூன் - சிக்கன்

சிம்பு - சிக்கன்

அஜித் - பிரியாணி

விஜய் சேதுபதி - தென்னிந்திய உணவுகள்

விக்ரம் - கருவாட்டுக் குழம்பு

சிவகார்த்திகேயன் - நான் வெஜ் உணவுகள்