இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்து பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுவது கால்பந்து. கோலிவுட் நடிகர்களில் யாரெல்லாம் ஃபுட்பால் லவ்வர்ஸ் என்பதைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.
இந்தியன் லீக்கில் தமிழ்நாடு டீமின் அம்பாசிடராக இருக்கிறார் தனுஷ். அந்த அளவுக்கு ஃபுட்பால் மீது காதல் கொண்டவர்.
தனுஷ்
நடிகராகாமல் இருந்தால் நிச்சயம் ஃபுட்பால் பிளேயர் ஆகியிருப்பேன் என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர் நடிகர் பரத்.
பரத்
பொதுவாக விளையாட்டுகள் மீது தனி ஆர்வம் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கு ஃபுட்பால் மிகவும் பிடித்த ஸ்போர்ட்.