`கொஞ்சும் மைனாக்களே... கொஞ்சும் மைனாக்களே...’ - கோலிவுட்டின் ஹீரோயின் இன்ட்ரோ பாடல்கள்!

கோலிவுட்டில் ஹீரோயின் இன்ட்ரோ பாடல்களில் சில இங்கே...

சின்ன சின்ன ஆசை (ரோஜா)

மார்கழி பூவே (மே மாதம்)

பூவ பூவ பூவ பூவே (பூவெல்லாம் கேட்டுப்பார்)

பூ பூக்கும் ஓசை (மின்சார கனவு) 

கொஞ்சும் மைனாக்களே (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

மேகம் கருக்குது (குஷி) 

நன்னாரே (குரு)

புல்வெளி (ஆசை) 

சொந்த குரலில் பாட (அமர்க்களம்)

மழையே ஓ மழையே (புன்னகை தேசம்) 

இதுல உங்களோட ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட் பண்ணுங்க!