`சமுத்திரக்கனி முதல் சந்தானம் வரை’ - கோலிவுட் செலிபிரிட்டிகள் சின்னத்திரையில் தோன்றிய நிகழ்ச்சிகள்
கோலிவுட்டில் இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் தங்களுடைய ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் தோன்றியுள்ளனர். அந்த நிகழ்ச்சிகளின் பட்டியல் இங்கே...