`ரஜினிகாந்த் முதல் எஸ்.ஜே.சூர்யா வரை’ - கோலிவுட்டின் எவர்கிரீன் டெரர் வில்லன்கள்

தமிழ் சினிமாவில் வெளியான எல்லாப் படங்கள்லயும் வில்லன்கள் இருப்பாங்க. ஆனால், குறிப்பிட்ட சில வில்லன்களே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிச்சிருப்பாங்க. அப்படி, ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எவர்கிரீன் வில்லன்கள்!

ரஜினிகாந்த் (16 வயதினிலே)

கமல்ஹாசன் (தசாவதாரம்)

நாஸர் (தேவர்மகன்)

சத்யராஜ் (அமைதிப்படை)

ரகுவரன் (பாட்ஷா)

மன்சூர் அலிகான் (கேப்டன் பிரபாகரன்)

ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)

அஜித் (வாலி)

அருண் விஜய் (என்னை அறிந்தால்)

அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

அர்ஜூன் தாஸ் (கைதி)

விஜய் சேதுபதி (மாஸ்டர்)

எஸ்.ஜே.சூர்யா (மாநாடு)