இந்திய ஆட்டோமொபைல் சந்தை மெல்ல எலெக்ட்ரிக் கார்களை நோக்கி நகர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், 2023-ல் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் EV கார்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன.
Mahindra XUV400
* 2023 ஜனவரியில் மஹிந்திரா அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் Mahindra XUV400 எலெக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முக்கியமான அறிமுகமாக இருக்கும்.
Mahindra XUV400
* STD, EP மற்றும் EL என 3 வேரியண்டுகளில் இரண்டு விதமான பேட்டரி, ரேஞ்ச் கெப்பாசிட்டியோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra XUV400
ரூ.17 லட்சத்துக்கும் மேல் என்கிற விலையில் இது பொசிஷன் செய்யப்படலாம்.
* ரூ.2.50 கோடி விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்கிறார்கள்.
Citroen EC3
* பிரான்ஸைச் சேர்ந்த சிட்ரான் நிறுவனம் தங்களது C3 ஹேட்ச்பேக்கின் எலெக்ட்ரிக் வடிவமான EC3 மாடலை ஜூலை 2023 வாக்கில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
Citroen EC3
* SUV போன்ற இதன் தோற்றம் மிகப்பெரிய பிளஸ். 300 கி.மீ ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள்.