ஆஸ்கரைத் தவறவிட்ட Leonardo DiCaprio-வின் அசத்தல் பெர்பாமன்ஸ்கள்

#HBDLeonardoDiCaprio

ஹாலிவுட்டின் எத்தனையோ மிகச்சிறந்த திறமையான நடிகர்கள் ஆஸ்கர் விருதைத் தவறவிட்டிருந்தாலும், லியானார்டோ டிகாப்ரியோ அளவுக்கு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர்கள் வேறு யாருமில்லை. 

6 முறை சிறந்த நடிகர், துணை நடிகருக்கு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு  ஒரு முறை மட்டுமே  விருதை வென்றிருக்கிறார் லியோ... 

1994-ம் ஆண்டு  What's Eating Gilbert Grape படத்திற்காக முதல் முறை ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட லியோ 2016-ம் ஆண்டு The Revenant படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாத எத்தனையோ சிறந்த படங்களில் லியோ நடித்திருந்தாலும், விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விருது கிடைக்காத அந்தப் படங்களின் பட்டியல் இதோ...

What's Eating Gilbert Grape

1994

The Aviator

2005

Blood Diamond

2007

The Wolf of Wall Street

2014

Once upon a time in Hollywood

2020