`சிறந்த நடிகர் முதல் சிறந்த குறும்படம் வரை’ - ஆஸ்கர் 2022 விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

நடிகர் - வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்)

நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

திரைப்படம் - கோடா

இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (தி பவர் ஆஃப் டாக் )

அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (டுன்)

துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)

துணை நடிகர் - டிராய் காஸ்டர் (கோடா)

தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (கோடா )

திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (பில்ஃபெஸ்ட்)

ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (க்ரூயெல்லா)

சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

ஆவணப்படம் - சம்மர் ஆஃப் சோல்

பின்னணி பாடல் - நோ டைம் டூ டை (பில்லி ஐலிஷ் மற்றும் ஃபினியஸ் ஒகனல்)

பின்னணி இசை - ஹன்ஸ் ஸிம்மர் (டுன்)

ஒளிப்பதிவு - க்ரெக் ஃப்ராசர் (டுன்)

விஷுவல் எஃபெக்ட்ஸ் - டுன்

ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

ஒலிப்பதிவு - டுன்

லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷில்ட் வெப்பர்

ஆவண குறும்படம் - தி குயின் ஆஃப் பாஸ்கெட்பால்