`மலர் மட்டுமா அழகு... விழும் இலைகூட ஒரு அழகு!’ - உலகின் அழகான இந்த மரங்களைத் தெரியுமா?

இயற்கையை விட அழகான விஷயங்கள் இந்த உலகத்தில் வேற என்ன இருக்க முடியும். அவ்வகையில், உலக அளவில் அழகாக இருக்கும் சில மரங்களின் படங்கள் இங்கே...

Wisteria - சீனா, ஜப்பான், கொரியா, கனடாவின் தெற்கு பகுதி, அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் இரானில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Japanese maple - ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Cherry blossom - சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Angel Oak - அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் தீவுகள் மற்றும் தென் கரோலினா பகுதியில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

Eucalyptus deglupta - வானவில்லின் நிறங்களைப் போன்று இந்த மரங்களின் பட்டைகள் அமைந்துள்ளன. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் நியூ ஜெனீவா நாடுகளில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Jacaranda - அமெரிக்கா, சவுதி அரேபியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என ஏகப்பட்ட நாடுகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

The Dark Hedges - அயர்லாந்தில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Banyan - எகிப்து மற்றும் இந்தியாவில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Couroupita guianensis - தென் அமெரிக்காவில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

Bamboo - ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

Taxodium distichum - அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

Acacia dealbata - ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

Magnolia - அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பகுதிகளில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த மரங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!