`கண்ணாலே என்னைக் கொல்லாதடி’ - கோலிவுட்டில் வெளியான `கண்’ பாடல்கள்!

தமிழ் சினிமாவில் கண்ணை தொடக்கமாக வைத்து பல பாடல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில பாடல்கள் இங்கே...

கண்ணுக்கு மை அழகு

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

கண்ணாளனே எனது கண்ணை

கண் பேசும் வார்த்தைகள்

கண்ணோடு காண்பதெல்லாம்

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு 

கண்கள் இரண்டால்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கண்ணழகா காலழகா

கண்ணாலே மியா மியா

கண்ணாலே என்னைக் கொல்லாதடி

கண் இரண்டில் மோதி

கண்ணை விட்டு கண்ணிமைகள்

கண்ணுக்குள் கண்ணை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் நோக்கியா

உங்களுக்குத் தெரிந்த `கண்’ பாடல்களை கமெண்டில் சொல்லுங்க!