`விண்ணைத்தாண்டி வருவாயா, அமர்க்களம், சிங்கம்’ - பிரபல நடிகர்களின் 25-வது படங்கள் தெரியுமா?
பொதுவாவே எல்லா நடிகர்களுக்கும் 25-வது படம், 50-வது படம் மற்றும் 75-வது படம் எல்லாம் ரொம்பவே ஸ்பெஷல். அது ஹிட்டோ, ஃப்ளாப்போ கொண்டாட்டம் நிச்சயம். அப்படி கொண்டாடப்பட்ட பிரபல நடிகர்களின் 25-வது படங்கள் இங்கே...