"தமிழர்களின் அடையாளம்"  - கிராமியக் கலைகள் என்னென்ன தெரியுமா?

வில்லுப்பாட்டு

தெருக்கூத்து

பொம்மலாட்டம்

சிலம்பாட்டம்

பொய்க்கால் குதிரை

உறியடி

புலியாட்டம்

ஒயிலாட்டம்

கோலாட்டம்

காவடி ஆட்டம்

கும்மியாட்டம்

 பறையாட்டம்

கரகாட்டம்