அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர்கள்

அ.இ.அ.தி.மு.க கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு பொதுச்செயலாளராக இருந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். 

எம்.ஜி.ஆர் 

(1972 முதல் 1978 வரை)

இரா. நெடுஞ்செழியன்

(1978 முதல் 1980 வரை)

ப. உ. சண்முகம்

(1980 முதல் 1985 வரை)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

இராகவனந்தம்

(1985 முதல் 1986 வரை)

எம்.ஜி.ஆர் 

(1986 முதல் 1987 வரை)

இரா. நெடுஞ்செழியன்

(1987 முதல் 1989 வரை)

ஜெ. ஜெயலலிதா

(1989 முதல் 2016 வரை)

வி.கே.சசிகலா

இடைக்காலப் பொதுச்செயலாளர் (2016)

எடப்பாடி க. பழனிசாமி

இடைக்காலப் பொதுச்செயலாளர் (2022-)