‘ஜல்லிக்கட்டு முதல் அமைதிப்படை வரை’ - இயக்குநர் மணிவண்ணனின் ஹிட் படங்கள்!

கிரைம், கமர்ஷியல், சென்டிமென்ட், அரசியல் என எல்லா ஜானரிலும் கலக்கியவர் மணிவண்ணன். அவரின் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களின் பட்டியல் இங்கே...

ஜல்லிக்கட்டு

சின்ன தம்பி பெரிய தம்பி

கனம் கோட்டார் அவர்களே

உள்ளத்தில் நல்ல உள்ளம்

மனிதன் மாறிவிட்டான்

வாழ்க்கைச் சக்கரம்

சந்தனக் காற்று

புது மனிதன்

தெற்கு தெரு மச்சான்

கவர்மெண்ட் மாப்பிள்ளை

மூன்றாவது கண்

அமைதிப்படை