‘Shaun Marsh டு Ruturaj Gaikwad வரை’ - IPL ஆரஞ்ச் கேப் வின்னர்ஸ் தெரியுமா?

ஐ.பி.எல்-ல் ஆண்டுதோறும் அதிக ரன் அடிப்பவர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இதுவரை நடந்த போட்டிகளில் ஆரஞ்சு கேப் வாங்கியவர்களின் பட்டியல் இங்கே...

Shaun Marsh (2008)

Matthew Hayden (2009)

Sachin Tendulkar (2010)

Chris Gayle (2011)

Chris Gayle (2012)

Michael Hussey (2013)

Robin Uthappa (2014)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

David Warner (2015)

Virat Kohli (2016)

David Warner (2017)

Kane Williamson (2018)

David Warner (2019)

KL Rahul (2020)

Ruturaj Gaikwad (2021)

நடப்பாண்டு ஐ.பி.எல்லில் யாரு ஆரஞ்சு கேப் வாங்குவாங்கனு நீங்க நினைக்கிறீங்க... கமெண்ட்ல சொல்லுங்க!