பத்தல பத்தல டு ராம் ராம் வரை... கமல்ஹாசன் எழுதி, பாடிய பாடல்கள்!

கமல்ஹாசன் பாடிய பல பாடல்கள் ஹிட்தான். அதுல நிறைய பாடல்கள் அவரே எழுதியிருக்காரு. அந்தப் பாடல்களின் லிஸ்ட் இதோ...

ராம் ராம் (ஹே ராம்)

கந்தசாமி மாடசாமி (பம்மல் கே சம்பந்தம்)

ஒன்னவிட (விருமாண்டி)

நிலை வருமா (உன்னைப்போல் ஒருவன்)

தகிட தத்தோம் (மன்மதன் அம்பு)

நீல வானம் (மன்மதன் அம்பு)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

உன்னை காணாது நான் (விஸ்வரூபம் 1)

அணு விதைத்த பூமியிலே (விஸ்வரூபம் 1)

நானாகிய நதிமூலமே (விஸ்வரூபம் 2)

சாகாவரம் (உத்தம வில்லன்)

இரணிய நாடகம் (உத்தம வில்லன்)

முத்தரசன் கதை (உத்தம வில்லன்)

பத்தல பத்தல (விக்ரம்)

இந்த லிஸ்ட்ல எந்தப் பாட்டு உங்களோட ஃபேவரைட்னு சொல்லுங்க!