சமீபத்துல சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சிக்கு பால்மெயின் டீ ஷர்ட் போட்டுட்டு போய்ருந்தாரு. அதுக்கப்புறம் பலரும் இண்டர்நெட்ல இந்த டீ ஷர்ட் பத்தி தேட ஆரம்பிச்சுட்டாங்க. பால்மெயின் டீ ஷர்ட் பத்தின சில சுவாரஸ்ய தகவல்களையும். இந்திய பிரபலங்கள் பால்மெயின் அணிந்திருக்கும் புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.
பால்மெயின் பாரிஸ் நிறுவனம் 1945-ம் ஆண்டு Pierre Balmain என்பவரால் தொடங்கப்பட்டது.
பால்மெயின் நிறுவனத்தின் தலைமையகம் பாரிஸில் அமைந்துள்ளது.