`கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால்’ - பிரபல ஹீரோக்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தெரியுமா?

கோலிவுட்டில் பிரபல ஹீரோக்கள் பலரும் தங்களுக்கென தனி தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளனர். அந்த தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் இங்கே...

Vijay Sethupathi Production - விஜய் சேதுபதி

Vijayantony Film Corporation - விஜய் ஆண்டனி

Bioscope Film Framers - பார்த்திபன்

Vishnu Vishal Studioz - விஷ்ணு விஷால்

Raaj Kamal Films International - கமல்ஹாசன்

Vishal Film Factory - விஷால்

2D Entertainment - சூர்யா

Wunderbar Films - தனுஷ்

Sivakarthikeyan Productions - சிவகார்த்திகேயன்

The Show People - ஆர்யா

இந்த லிஸ்டில் எந்த தயாரிப்பு நிறுவனம்  மிகச்சிறந்த படங்களை தயாரிக்கிறாங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!