`எட்டணா இருந்தா, எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’ - `சிங்கர்’ வடிவேலுவின் அசத்தலான 10 பாடல்கள்!

நடிகர் வடிவேலு பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் சில பாடல்கள் இங்கே...

எட்டணா இருந்தா

வாடி பொட்டபுள்ள வெளிய

சந்தன மல்லிகையில்

நாலடி ஆறு அங்குலம்

வந்துட்டான் வந்துட்டான்

கண்ணமேய விட்டியா

கட்டுனா அவள கட்டணும்டா

காதல் பண்ண

ஆயிரம் ஜன்னல் வீடு

ஏக் தோ தீனுடா

வடிவேலு பாடியதில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!