`மாமன் வெய்ட்டிங்... உன் கூட சேர்ந்து ஆட வெய்ட்டிங்’ - டி.ராஜேந்தர் பாடிய ஹை பீட் குத்து பாடல்கள்!

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல் என பலதுறைகளிலும் கலக்கியவர், டி.ஆர். அவரது குரலில் வெளியான பாடல்கள் இதோ...

Happy New Year (கவண்)

Raangu (தெறி)

Kalasala kalasala (ஒஸ்தி)

Ammadi Athadi (வல்லவன்)

Papparapa (விழித்திரு)

Thaarru Maarru (வாலு)

Damakutalaan (கோடிட்ட இடங்களை நிரப்புக)

Maaman Waiting (இது நம்ம ஆளு)

En Aasai Mythiliye (மைதிலி என்னை காதலி)

டி.ஆரின் பாடல்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!