`ஓ பேபி பேபி, கூகுள் கூகுள், வெறித்தனம்’ - விஜய் குரலில் ஹிட்டான பாடல்கள்!

நடிகர் விஜய்யின் குரலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு படத்துலயும் விஜய் பாட மாட்டாரானு அவரது ரசிகர்கள் ஏங்குவாங்க. அவ்வகையில், அவரது குரலில் வெளியாகி ஹிட்டான பாடல்களில் சில இங்கே...

தொட்டபெட்டா ரோட்டுமேல (விஷ்ணு)

 சிக்கன் கறி (செல்வா)

ஓ பேபி பேபி (காதலுக்கு மரியாதை)

தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து (பெரியண்ணா)

தங்க நிறத்துக்குதான் (நெஞ்சினிலே)

என்னோட லைலா (பத்ரி)

கோகோ கோலா (பகவதி)

வாடி வாடி (சச்சின்)

கூகுள் கூகுள் (துப்பாக்கி)

செல்ஃபி புள்ள (கத்தி)

வெறித்தனம் (பிகில்)

குட்டி ஸ்டோரி (மாஸ்டர்)

கண்டாங்கி கண்டாங்கி (ஜில்லா)